வெளிநாடு செல்ல ஆர்வம் காட்டாத இந்தியர்கள்

வெளிநாட்டில் பணிபுரிய விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த ஆய்வானது, பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (Boston Consulting Group) என்ற அமெரிக்க நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, 2018 – 2023 ஆண்டு வரையில் 78 சதவீதத்தில் இருந்து வெளிநாடு செல்ல விரும்புவோரின் எண்ணிக்கை 54 சதவீதமாக வீழச்சியடைந்துள்ளது. காரணம் இந்நிலையில், வெளிநாடு செல்ல ஆர்வம் காட்டாதவர்கள் தாய்நாட்டின் மீதுள்ள உணர்வினால் வெளிநாடு செல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், … Continue reading வெளிநாடு செல்ல ஆர்வம் காட்டாத இந்தியர்கள்